திருச்சி மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்

0 285
Stalin trichy visit

திருச்சி, டிச. 4 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மேயர் மு. அன்பழகன் இன்று 04.12 2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார்.

அருகில் ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா, நகர பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் துர்கா தேவி , விஜயலட்சுமி கண்ணன்,.ஜெயா நிர்மலா மற்றும் செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.