தந்தை பெரியார் 144 வது பிறந்தநாள் விழா – புத்தக அறிமுக விழா

0 229
Stalin trichy visit

தந்தை பெரியார் 144 வது பிறந்தநாள் விழா மற்றும் புத்தக அறிமுக விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாசா திருமண மண்டபத்தில்  பி. மலர்மன்னன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கி. வீரமணி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.