கழக முதன்மை செயலாளர் – இளைஞரணி செயலாளரிடம் வாழ்த்துப் பெற்றார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்

0 272
Stalin trichy visit

கழகத் தலைவர் மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதல்படி திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக தேர்வானதை முன்னிட்டு கழக முதன்மைச் செயலாளர்-நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களையும், கழக இளைஞரணி செயலாளர்-சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்  உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்; அன்பில் மகேஸ் மாவட்ட நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றார்.

Leave A Reply

Your email address will not be published.