இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் இந்து முன்னணி சார்பில் மனு
திருச்சி மாவட்டம் மணப்பாறை ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் திருவிழாவில் அம்மனுக்கு தீர்த்த பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பாலை (மனிதக் கழிவை அகற்றும் வாகனம் மூலம்) எடுத்துச் சென்று அப்புறப்படுத்திய பரம்பரை அறங்காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோவில் புனிதத்தை காக்க தவறிய அறங்காவலரை மாற்றக் கோரியும் திருச்சி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் இந்துமுன்னணி மனு அளிக்கப்பட்டது.