வாழ்வாரமின்றி தவிப்பவருக்கு வீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
மணப்பாறை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் சார்பாக மணவை ராம் பிரகாஷ் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்களை சந்தித்து , பழைய பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 50 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருவதற்கு பட்டா வழங்க கோரி கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ. ஜோதிமணி அவர்கள் அளித்த பரிந்துரை கடிதம் இளைஞர் காங்கிரஸ் சார்பாக கோரிக்கை மனுவும் அளித்து மேலும்,மணப்பாறையில் 2020 ம் ஆண்டு பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் மரணம் அடைந்தவரின் வீடு முழுமையாக சேதம் அடைந்து வாழ்வாதாரமின்றி தவித்து வரும் அவருடைய குடும்பத்திற்கு அரசு சார்பில் இலவச வீடு வழங்க வேண்டும் . என மணப்பாறை சட்டமன்ற இளைஞர் சார்பாக கோரிக்கை மனு அளித்தனர் . கோரிக்கை மனுக்களை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதி அளித்தார். உடன் இளைஞர் காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் .மணிவேல், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்,S.J.அர்ஜுன் திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் .யுவன் ,