வெள்ளாளப்பட்டியில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

0 254
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளப்பட்டியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி இன்று நடைபெற்றது. இக்கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.