குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி உறுதி மொழி
திருச்சி, ஜுன் 12 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்யொட்டி இன்று (ஜூன்12) குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன், தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் தொழிலத்துறை நலத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.