நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுத் தேர்வுக்கான இலவச பயிற்சி

0 350
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 12 திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நான் முதல்வர் திட்டத்தின் கீழ் பணியாளர் தேர்வு வாரியத்தின் காலிப்பணியிட போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் இன்று தொடங்கி வைத்தார். உடன் மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) சந்திரன், துணை இயக்குநர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மகாராணி, மாவட்ட மய்ய நூலக அலுவலர் சிவகுமார் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.