விஷம் குடித்த தொழிலாளி சாவு!

0 420
Stalin trichy visit

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள அம்மன்பேட்டை ராஜேந்திரம் தெற்குத்தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் ஆரோன்ராஜ்(வயது 47). இவரது மனைவி ஜெயந்தியுடன் பழமார்நேரியில் மாமனார் வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வயிற்றுவலி

தாங்க முடியாமல் விஷம் குடித்தவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தார். இது குறித்து மனைவி ஜெயந்தி கொடுத்த புகாரை ஏற்று சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.