கே.சாத்தனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்!

0 322
Stalin trichy visit

திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
திருச்சி கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தக்கு உட்பட்ட கே.கே.நகர், இந்தியன் வங்கி காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூர்த்திநகர், சுந்தர்நகர், அய்யப்பாநகர், எல்.ஐ.சி. காலனி, பழனிநகர், முல்லைநகர்,

ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒருபகுதி, சிம்கோ காலனி, ஆர்.வி.எஸ்.நகர், வயர்லஸ்சாலை, செம்பட்டு, குடித்தெரு, பாரதிநகர், காமராஜ்நகர், ஜே.கே.நகர், சந்தோஷ்நகர், ஆனந்தநகர், கே.சாத்தனூர், வடுகபட்டி, பாரிநகர், காஜாநகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.