மணப்பாறை பகுதியில் நாளை மின்தடை

0 255
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள நடுப்பட்டி 33/11 கி.வோ துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நடுப்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மின் விநியோகப் பகுதிகளில் காலை 09.45 மணி முதல் மாலை 16.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. அதன்படி நடுப்பட்டி, ராமரெட்டியப்பட்டி, கடவூர், பூஞ்சோலைப்பட்டி, இடையப்பட்டி, கண்னூத்து, எளமனம், புதுவாடி, சூரமடை, சீத்தப்பட்டி, துலுக்கம்பட்டி, மேலகல்பட்டி, கீரனூர் கே.புதுக்கோட்டை, வத்தமணியாராம்பட்டி, சீகம்பட்டி,சூகமடைபட்டி, குளத்துப்பட்டி, கரையாம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.