திருச்சி பகுதியில் நாளை மின்தடை!

0 357
Stalin trichy visit

திருச்சி நகரிய கோட்டம் பொன்னகர் பிரிவுக்குட்பட்ட கலெக்டர் ஆபீஸ் ரோடு மின்வாரிய அலுவலகம் முதல் பிரபு நர்ஸிங் ஹோம் மருத்துவமனை வரை, பொன்னகர் முதல் தெரு, 2ம் தெரு, 9ம் தெரு,10ம் தெரு, 11ம் தெரு, தென்னூர் பிரிவுக்குட்பட்ட புத்தூர் நால்ரோடு முதல் அருணா தியேட்டர் வரை நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

Leave A Reply

Your email address will not be published.