சிறுகனூர் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்

0 278
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சிறுகனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சிறுகாம்பூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் ஆவாரவள்ளி, சிறுகனூர், திருப்பட்டூர், சி ஆர் பாளையம், எம் ஆர் பாளையம், சனமங்கலம், மணியாங்குறிச்சி, வாழையூர், நெடுங்கூர் நெய்குளம், நம்புகுறிச்சி ஊட்டத்தூர், பி கே அகரம், ரெட்டி மாங்குடி, ஜிகே பார்க், கூத்தனூர், ஸ்ரீதேவி மங்கலம், கொளக்குடி மற்றும் கருநாக்குடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்னல் யோகம் இருக்காது என ஸ்ரீரங்கம் மின்வாரிய இயக்கலும் பராமரித்தலும் பிரிவு செயற்பொறியாளர் செல்வம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.