பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம் பல்லபுரம் ஊராட்சியில் பிரதமமந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.4 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணியினை பணியினை மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.