பல்லபுரம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம் பல்லபுரம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.153 இலட்சம் மதிப்பீட்டில் ஆட்டுக் கொட்டகை அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.