ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி கோவிலுக்கு பக்தர்கள் அமர பெஞ்சுகள் வழங்கல்

0 460
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி கோயிலில் ரூ 100 கட்டண தரிசனம் , கட்டணமில்லா தரிசனம் வரிசையில் செல்லும் பக்தர்கள் காத்திருக்கும் போது அமர்வதுக்காக திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரிகளின் குழுமத் தலைவர் எம் .கருணாநிதி ரூபாய் ஏழு லட்சத்து இருபதாயிரம் மதிப்புடைய 60 பெஞ்சுகளையும் , கரூர்ரை சேர்ந்த பக்தர்  ரமேஷ் பாபு  ரூபாய் மூன்று லட்சத்து அறுபதாயிரம் மதிப்புடைய 30 பெஞ்சுகளையும் , ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஆஞ்சநேயலு ரூபாய்  இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் மதிப்புடைய 20 பெஞ்சுகளையும் , கேலக்ஸி டிராவல்ஸ் ரவி ரூபாய் ஒரு லட்சத்தி இருபதாயிரம் மதிப்புடைய 10 பெஞ்சுகளையும் ,  சுவேனந்தர் அவர்கள் ரூ.12,000/-ம் மதிப்புடைய ஒரு பெஞ்சும் மற்றும் ஸ்ரீரங்கம் மங்களம் ஹோம் பில்டர்ஸ்  முரளி அவர்கள் ரூபாய் ஒரு லட்சம் மதிப்புடைய பத்து சில்வர் தண்ணீர் டிரம் களையும் கோயில் இணை ஆணையர் மாரிமுத்துவிடம் வழங்கினர் உடன் அர்ச்சகர் சுந்தர் பட்டர் , தலைமையாரியர் புலவர் திரு. கிருஷ்ணா , கண்காணிப்பாளர் (பொறுப்பு ) சுதர்சன் .

Leave A Reply

Your email address will not be published.