திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் By TM Admin On Apr 24, 2023 0 263 Share திருச்சி, ஏப்.24 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று உரியநடவடிக்கை மேற்கொண்டார். 0 263 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail