ABVP முசிறி நகர கிளை சார்பாக 100 அடி நீள தேசிய கொடி ஏந்திய பேரணி
ABVP முசிறி நகர கிளை சார்பாக 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மகத்துவம் வாய்ந்த 75-வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் 100 அடி நீள தேசிய கொடி ஏந்திய பேரணி முசிறி கைகாட்டி முதல் முசிறி புதிய பேருந்து நிலையம் வரை நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ABVP நகர் பொறுப்பாளர் மககேந்திரன், ABVP நகர ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் மற்றும் ABVP நகர செயலாளர் வீரப்பன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
