அ.தி.மு.க. சார்பில் பெரியாருக்கு மரியாதை

0 389
Stalin trichy visit

பகுத்தறிவு பகலவன் பெரியாரின் பிறந்த தினத்தையொட்டி திருவரம்பூர் காட்டூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் S.S.ராவணன், கும்பக்குடி T.கோவிந்தராஜன், நகர கழக செயலாளர் S.P.பாண்டியன், பகுதி செயலாளர்கள் S.பாஸ்கர், M.பாலசுப்ரமணியன் A.தண்டபாணி, பேரூராட்சி செயலாளர் P.முத்துக்குமார், மற்றும் மாவட்ட அணி செயலாளர்கள் K.S.பாஸ்கர், S.ராஜமணிகண்டன், N.கார்த்திக், M.சுரேஷ்குமார், வட்ட செயலாளர்கள் N.S.P.ரவிசங்கர், தெய்வமணிகண்டன், S.R.ரவி, அன்புதுரை, R.P.கணேசன், K.P.சங்கர், மற்றும் கட்சி முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.