மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம்

0 281
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 14. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு பங்கேற்று, கிராம கணக்குகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று 3 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார். உடன் மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் சக்திவேல் முருகன் உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.