திருச்சி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சரவணகுமாரின் காரில் ரூ.40 லட்சம் பணம் சிக்கியது
திருச்சியில் இருந்து சுமார் ரூ.40 லட்சம் பணத்துடன் விழுப்புரம் வழியாக சென்னை சென்றபோது பிடிபட்டார்
ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் சரவணகுமாரை விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் மடக்கி பிடித்தது
சரவணகுமாரிடம் இருந்து ரூ.40 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸ் பறிமுதல் செய்து விசாரணை