Crime கஞ்சா விற்ற பெண் கைது By TM Admin Last updated Mar 30, 2022 0 382 Share திருச்சி மாவட்டம் மணப்பாறை, ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள மோர்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நாகஜோதி (27) என்பவரை மணப்பாறை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 0 382 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail