ரூ.8,000 ‘பாண்டி’ சரக்கு; திருச்சி ரயில் நிலையத்தில் சிக்கியது!

0 353
Stalin trichy visit

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான போலீசார் காரைக்காலில் இருந்து திருச்சி வந்த ரயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் கேட்பாரின்றி ரூ.8 ஆயிரத்து 500 மதிப்புள்ள புதுச்சேரி மாநில 23 மதுபாட்டில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/IFC5JrQzHnf9WurwIfJTIH

Leave A Reply

Your email address will not be published.