திருச்சி சுதந்திரதினத்தையொட்டி சமயபுரம் கோவில் சமபந்தி விருந்து By TM Admin Last updated Aug 15, 2023 0 220 Share சுதந்திர தின விழாவை முன்னிட்டு சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பொதுமக்களுடன் உண வருந்தினார். 0 220 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail