மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்
ஆயில் மில் மெயின் சாலையில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அங்கும் இங்குமாக நிறுத்தியதை ஒழுங்கு படுத்திய பணியையும், ஆயில் மில் மெயின் சாலையில் அமைந்துள்ள சிறுவர் பூங்காக்களை சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.