கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் வெள்ளி விழா நிகழ்வு

0 294
Stalin trichy visit

திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி  வெள்ளி விழா நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் திருச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு.S. ஆரோக்யராஜ், பாளையங்கோட்டை மேனாள் ஆயர் A. ஜுடு பால்ராஜ், திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் மேதகு.தாமஸ் பால்சாமி, திருச்சி மறைமாவட்ட முதன்மை குரு ட. அந்துவான், புதுக்கோட்டை திலகவதியார் ஆதீனம் சந்திரசேகர சுவாமிகள், கல்லூரியின் செயலர் அருள் பணி. லூயிஸ் பிரிட்டோ, முதல்வர் முனைவர் ப. நடராஜன் . முன்னாள் மாணவர் நாட்டுப்புறப் பாடகர் செந்தில்கணேஷ்- ராஜலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.