அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் மலர் தூவி மரியாதை
அண்ணல் அம்பேத்கர் 133வது பிறந்த நாளினையொட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் S.S.ராவணன், SKD.கார்த்திக், பகுதி கழக செயலாளர்கள் M.பாலசுப்பிரமணியன், A.தண்டபாணி, துவாக்குடி நகர கழக செயலாளர் SP.பாண்டியன், கூத்தைப்பார் பேரூர் கழக செயலாளர் P.முத்துக்குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.கார்த்திக், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் VDM.அருண்நேரு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் M.சுரேஷ்குமார், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் குண்டூர் செல்வராஜ், முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் ஜெ.பாலமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.