மாவட்ட சாரணர்கள் இயக்கம் சார்பில் சிறப்பு பயிற்சி முகாம்

0 258
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 8 திருச்சி மாவட்ட சாரண சாரணியர் இயக்கம் சார்பாக ஆளுநர் விருது பெறுவதற்கான சிறப்பு பயிற்சி முகமானது ஸ்ரீரங்கம் கலைவாணி மெட்ரிக் பள்ளியில் 7 மார்ச் முதல் தொடங்கி 9 மார்ச் வரை மூன்று நாட்கள் நடைபெறுகின்றது

இந்த நிகழ்வில் மாநில மையத்திலிருந்து சிறப்பு தேர்வாளர்களாக அழைக்கப்பட்டுள்ள கிருஷ்ணன் மற்றும் மதுபாலா மற்றும் மாவட்ட செயலாளர் சித்ரா மற்றும் மாவட்ட அமைப்பு ஆணையர் லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் ஏராளமான பயிற்சி பெற வந்துள்ள சாரண சாரணியர்கள் கலந்து கொண்டனர் இவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது நிகழ்வில் பயிற்றுனர் சாரண சாரணிய ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர் இறுதியாக மாவட்ட அமைப்பு ஆணையர் சாரணியர் பாலா அவர்கள் நன்றி கூறினார்

Leave A Reply

Your email address will not be published.