புதிய நியாயவிலைக்கடையை திறந்து வைத்தார் ஸ்டாலின்குமார் எம்.எல்.ஏ.

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் ஒன்றியத்தில், நெட்டவேலம் பட்டி கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நியாய விலை கடையினை நமது சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.செ.ஸ்டாலின் குமார் அவர்கள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்கள்.