மாநில இளைஞர் விருது பெற்ற திருச்சி தினேஷ்குமார்

0 337
Stalin trichy visit

திருச்சி, ஆக.15 திருச்சி காந்திமார்க்கெட் கோபாலகிருஷ்ணன் பிள்ளைதெருவைச் சேர்ந்த ரா.தினேஷ்குமார் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது 2023க்கு திருச்சி மாவட்டத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதன்படி சென்னை இன்று நடைபெற்ற சுதந்திரதின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமிருந்து மாநில இளைஞர் விருதினை பெற்றுக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.