தீயணைப்புத்துறையினருக்கு உபகரணங்கள் வழங்கல்

0 232
Stalin trichy visit

திருச்சி, ஆக.7 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறைக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.6,03,000 மதிப்பிலான பல்வேறு உபகரணங்களை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.