அ.தி.மு.க.விற்கு தாவிய அ.ம.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள்!

0 820
Stalin trichy visit

அ.ம.மு.க.வின் பொதுக்குழு உறுப்பினர் A.அண்ணாதுரை, திருவெறும்பூர் பகுதி செயலாளர் P.முருகானந்தம் மற்றும் 40-வது வட்ட செயலாளர் TMR.ராஜசிவகுமார், 38-வது வட்ட செயலாளர் M.மோகன் ஆகியோர் 100-க்கும் மேற்பட்ட அ.ம.மு.க. தொண்டர்களுடன் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர்களாக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் முன்னிலையில் இணைத்துக்கொண்டனர். இதனால் அ.ம.மு.க.வில் உள்ள மற்ற நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.