இருங்கலூர் ஊராட்சியில் வட்டார நர்சரியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மன்னச்சநல்லூர் ஒன்றியம், இருங்கலூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூபாய்வட்டார நர்சரியினை 13.32 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், இன்று (5.7.22) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.