மனைவியிடம் தகராறு; சேலையால் தூக்கிட்டுக்கொண்ட டிரைவர்!

0 369
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், முசிறி அழகாப்பட்டி சாலை பணந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். லாரி டிரைவர். இவர் திருச்சியில் லாரியை நிறுத்திவிட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்து, மனைவியிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விஜயகுமார் அவரது அறையில்

மின் விசிறியில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.