அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தி இந்து 2022 சிறப்பு தொகுப்பு மலர் வழங்கல்
திருச்சி கருமண்டபம் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 150 மாணவர்களுக்கு
தி இந்துவின் 2022 சிறப்பு தொகுப்பு மலரை இளைஞர் காங்கிரஸ் மாநில செய்தித்தொடர்பாளர்
மணிவேல் அண்ணாதுரை ஆகியோர் இலவசமாக வழங்கினர்