நவீன பொதுக்கழிப்பிடத்தை சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார்

0 333
Stalin trichy visit

திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட 31வதுவார்டு பிள்ளையார் கோவில் தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன பொது கழிப்பிடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாநகர மேயர் திரு. அன்பழகன், துணை மேயர் திவ்யா, 2வது மண்டல தலைவர் ஜெய நிர்மலா,மாமன்ற உறுப்பினர்சுஜாதா, பகுதி கழக பொறுப்பாளர் ராஜ் முகமது, வட்டக் கழக செயலாளர்கள் கருப்பையா, .சாகுல்ஹமீது. திரு. சுரேஷ், பாலக்கரை பகுதி வழக்கறிஞர் அணி செயலாளர் சன்னாசி, மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உடனி இருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.