தில்லை காளியம்மன் கோவில் திருவிழா ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி

0 403
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள அரசன்குடி தில்லை காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 21ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று இன்று திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ தவச்செல்வம் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் அரசன்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமதாஸ் தற்போதைய தலைவர் சுகந்தி. கிராம கமிட்டி நிர்வாகிகள் பாலச்சந்திரன், பொன்னுசாமி உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர்.அப்போது தவச்செல்வன் 25ஆம் தேதி ஜல்லிகட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.