மாற்றுத்திறனாளியின் வாகனத்தை திருடியவர்கள் கைது

0 316
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் சூரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திரு.இராமச்சந்திரன் (மாற்றுத்திறனாளி) இவருடைய ஸ்கூட்டர் ( TVR SCOOTER PEP) வாகனத்தை கடந்த 2019 – வருடம் வீட்டின் முன் நிறுத்தி வைத்துள்ளார் , அதனை அதே ஊரை சேர்ந்த சிலர் திருடியுள்ளனர் , இது சம்பந்தமாக விசாரணை நடத்திவந்த முசிறி காவல்துறை கடந்த வாரம் 6ஆம் தேதி செப்டம்பரில் வாகனத்தை திருடிய நபர்களை முசிறி காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்

கைது செய்யப்பட்ட நபர்களின் விபரம் :

1 , சுப்பிரமணியன்( 37) 2.மதிவாணன் எ ரஜினி (44) 3.கிரிதரன் (25) 4.கார்த்திக் (29) 5.பாண்டியன் (45)

Leave A Reply

Your email address will not be published.