துறையூர் பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, ஜூலை 8 திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்குட்பட்ட தற்போது பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கம் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.