டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு – மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி சமது மேல்நிலைப்பள்ளியில் இன்று (21.5.22) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடைபெற்ற குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வினை ஆசிரியர் உதவியுடன் கண் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் தேர்வு எழுதுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சுசிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.