திருச்சி காவேரி பாலம் இன்று இரவு மூடப்படுகிறது : இருசக்கர வாகனகளுக்கு அனுமதி

திருச்சி காவேரி பாலம் இன்று இரவு மூடப்படுகிறது
இருசக்கர வாகனகளுக்கு அனுமதி உண்டு
திருச்சி காவேரி பாலத்தில் ரூ.6.87 கோடி மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

click the image to chat on whatsapp
பராமரிப்பு பணிகள் நடைபெறும்போது வாகனப் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவேரி பாலம் இன்று இரவு 12.00 (05.08.2022 ) முதல் மூடப்படுகிறது
பேருந்து போக்குவரத்துக்கு மாற்று வழியாக ஓயாமறி மின் இடுகாடு➡ கும்பகோணத்தான் சாலை➡சுங்கச்சாவடி என்: 6 வழியாக திருவானைக்கோவில் செல்லலாம்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது
குறிப்பு : காவேரி பாலத்தில் இருசக்கர வாகனகளுக்கு அனுமதி உண்டு