திருச்சி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாசிச மத்திய மோடி அரசின் பழிவாங்கும் நோக்கத்தில் சூரத் நீதிமன்றத்தால் 2019 போடப்பட்ட அவதூறு வழக்கில் அன்புத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திரு ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை கண்டித்து இன்று திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பில் நமது காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் உண்மையான காங்கிரஸ் தொண்டர்களால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜி முரளி மாவட்ட துணைத் தலைவர், பேட்டரிக் ராஜ்குமார் பொதுக்குழு உறுப்பினர்’ சிவகாம சுந்தரி சிருகமணி பேரூராட்சி தலைவர் கே ஆர் ஆர்’ ராமலிங்கம் பொதுக்குழு உறுப்பினர்’ ஜி எம் ஜி மகேந்திரன் உறையூர் சக்கரபாணி நாச்சிகுறிச்சி அருண் உறையூர் கோட்டத் தலைவர் பிரேம் ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா மலைக்கோட்டை கூட்டம் வெங்கடேசன் KKC social media தேசிய ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹீம் சிறுபான்மை பிரிவு மைதீன் எஸ் சித் துறை மாவட்ட தலைவர் பாக்யராஜ் எஸ் வி துரை மாநில பொதுச் செயலாளர் ஜோதி மாவட்ட பொது செயளாளர் பட்டேல், போட்டோகிராபர் இருதயராஜ், வார்டு தலைவர்கள் கண்ணன், சரவணன், இளைஞர் காங்கிரஸ் கிழக்கு தொகுதி தலைவர் முகமது ரஃபி ,வார்டு தலைவர் சம்சு, கலை பிரிவு கோட்டத் தலைவர் ராஜீவ் காந்தி, சண்முகம், பாலக்கரை மாரியப்பன், இளைஞர் காங்கிரஸ் மணிவேல் அண்ணாதுரை, மாவட்டச் செயலாளர் அன்சார் அலி, முகமது இக்பால், மன்சூர் அலி, கண்ணன், வினோத் அப்பாஸ் மோகன், ரியாஸ், அமீன், சுப்பு, ராமர், குப்பு, வெங்கடேஷ், மற்றும் மகிளா காங்கிரஸ் அஞ்சு இன்னும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்