திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்

0 328
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன், துணை மேயர் ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்றுநடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்  ஆண்டாள் ராம்குமார், மு.மதிவாணன் , துர்காதேவி திருமதி.பு.ஜெய நிர்மலா விஜயலட்சுமி கண்ணன்,மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி துணை ஆணையர்கள், செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்

Leave A Reply

Your email address will not be published.