தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு திருச்சி மாவட்ட கழகம் சார்பில் வாழ்த்து

0 240
Stalin trichy visit

அதிமுக பொதுக்குழுவில் அதிமுக தற்காலிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார்,  திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி , கடலூர் மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் எம்எல்ஏ,கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு ஆகியோர்மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்த போது எடுத்த படம்.

Leave A Reply

Your email address will not be published.