திருச்சி இ.எஸ்.ஐ மருந்தகத்தை 100 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனையாக மேம்படுத்த வேண்டும் : திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

0 17
National

மத்திய – மாநில முன்னாள் அமைச்சரும், திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினருமான திரு.சு. திருநாவுக்கரசர் M.P. அவர்கள் நேற்று இரவு மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் மாண்புமிகு பூபேந்தர் யாதவ் அவர்களை நேரில் சந்தித்து திருச்சியில் இயங்கி வரும் இ.எஸ்.ஐ. மருந்தகத்தை 100 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனையாக மேம்படுத்திடவும், திருச்சியில் ஒரு இ.எஸ்.ஐ. துணை மண்டல அலுவலகத்தையும், சென்னையில் இரண்டு இ.எஸ்.ஐ. துணை மண்டல அலுவலகங்களையும் அமைக்க வேண்டும் என்றும் மேலும் பல கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்தார்

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!