உணவு பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி

0 31
National

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து உணவு பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், இன்று (6.8.22) கொடியசைத்துத் தொடங்கி வைத்து, பேரணியில் பங்கேற்றார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த விழிப்புணர்வுப் பேரணியானது மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி வயலூர் சாலையில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரி வரை சென்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் மக்களிடையே சரியான உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

Click the image to Chat on Whatsapp

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!