திருச்சி கே.கே. நகர் வீட்டுவசதி வாரிய அலுவலக கட்டடத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

0 322
Stalin trichy visit

 

திருச்சி கே.கே.நகரில் ரூ. 11 கோடியே 55 இலட்சத்து 85 ஆயிரம்மதிப்பீட்டில் கட்டுப்பட்டுள்ள வீட்டுவசதி வாரிய அலுவலக வளாகத்தின் புதிய கட்டடத்தினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிகாட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கே.கே.நகர் வளாகத்தில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், துணைமேயர் திவ்யா, மண்டலத் தலைவர் ஜெயநிர்மலா, மாமன்ற உறுப்பினர்கள் பொற்கொடி, மலர்விழி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.