திருச்சி மெயில் செய்தி எதிரொலி தோண்டப்பட்ட சாலையில் குழாய் அமைக்கும் பணி
திருச்சி, மார்ச் 4 திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் 45 வார்டு முல்லைநகர் 7வது தெருவில் பாதாள சாக்கடை குழாய் அமைக்க கான்கிரீட் சாலை தோண்டப்பட்டு அப்படியே போட்டுவிட்டு சென்று விட்டதால் அப்பகுதி மக்கள் மிகவும் சீரமைத்துள்ளாகினர். இதுகுறித்து திருச்சி மெயில் மற்றும் பேஸ்புக்கில் செய்தி வெளியிட்டு மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து தோண்டப்பட்ட சாலையில் குழாய் அமைக்கும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.