மக்கள் பணியில் திருச்சி மேயர்!

0 418
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பொன்மலை கோட்டம் 64  வது வார்டு கே.கே. நகர், எல்.ஐ.சி. காலனி பொதுமக்கள் நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடியிருப்போர் நலச் சங்கங்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மனுவாக அளித்தார்கள் .

அந்த மனுவை உடனடி தீர்வு காணும் வகையில்  மேயர் மு. அன்பழகன்  இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அருகில் துணைமேயர் ஜி.திவ்யா, ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், நகரப் பொறியாளர் எஸ்.அமுதவள்ளி உள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.