மனுநீதி நாள் சிறப்பு முகாம்!
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், குருவம்பட்டி கிராமத்தில் இன்று நடைபெற்ற மனுநீதி நாள் சிறப்பு முகாம் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு 510 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு கோடியே 3 இலட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அருகில் வருவாய் கோட்டாட்சியர் ச.வைத்தியநாதன், ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.ஸ்ரீதர் மற்றும் பலர் உள்ளனர்.
